```php Succeed TNPSC - Online portal for TNPSC (Group I, II, IIA, IV) Exam
October 26 Current Affairs

அக்டோபர் 26 நடப்பு நிகழ்வுகள்

தமிழ் உள்ளடக்கம்

‘அர்னாப்’ புயல்

  • வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  ‘அர்னாப்’ புயல் ஆந்திராவில் அக்.28-ம் தேதி ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக 28-ம் தேதிமுற்பகல் கரை கடக்கக்கூடும்.

ஹேவல் நதி

  • உத்தராகண்டின் டிஹ்ரி கட்வால் பகுதி மக்கள், ஹேவல் நதியைக் காக்கும் இயக்கத்தைத் தொடங்கினர். நதி தூர்வாரப்பட்டு ஹேவல் நதி புத்துயிர் பெற்றிருக்கிறது.

இ-சஞ்ஜீவினி திட்டம்

  • மத்திய அரசின் தொலைநிலை மருத்துவ சேவை திட்டம்.

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு ‘விக்சித் பாரத் சிற்பி’ விருது

  • இஸ்ரோ தலை​வரும், விண்வெளித் துறை​யின் செயலரு​மான டாக்​டர் வி. நாராயணனுக்கு, ‘விக்​சித் பாரத் சிற்பி’ (Architect of Viksit Bharat Award) என்ற விருது வழங்​கப்​பட்​டது.
  • இந்த விருது, இந்​தி​யாவின் விண்​வெளித் திட்​டத்​திற்கு டாக்​டர் நாராயணன் அவர்​கள் ஆற்​றிய மதிப்​புமிக்க பங்​களிப்​பு​களை​யும், நாட்​டின் அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பத் திறன்​களை மேம்​படுத்​து​வதில் அவர் ஆற்​றிய பங்​கையும் அங்​கீகரிக்​கிறது.

 

Tags
tnpsc