📚 Facts Section

🧠 Start Flashcards

No facts added for today.

Select a subject
🏛️ Polity Click to reveal
Q (EN):

The term ‘socialist’ was added to the Indian Constitution through 


Q (TA):

இந்திய அரசமைப்பில் 'சமதர்மம்' என்ற சொல்லை இணைத்த அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 

A (EN):

42nd Amendment in 1976 

A (TA):

42-வது திருத்தச்சட்டம் 1976

🏛️ Polity Click to reveal
Q (EN):

Federal provisions, Office of Governor, Judiciary, Public Service Commissions, Emergency Provisions, and administrative details were adopted from


Q (TA):

கூட்டாட்சி விதிகள், ஆளுநர் பதவி, நீதித்துறை, பொதுத் தேர்வாணையங்கள், நெருக்கடிகால விதிகள், நிர்வாக விவரங்கள் ஆகியன எவற்றிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன 

A (EN):

Government of India Act 1935

A (TA):

இந்திய அரசாங்கச் சட்டம், 1935

🏛️ Polity Click to reveal
Q (EN):

The Indian Constitution separates the power horizontally amongst 3 institutions 


Q (TA):

இந்திய அரசமைப்பு அதிகாரங்களை 3 நிறுவனங்கள் இடையே கிடைமட்டமாக பகிர்ந்து வழங்குகிறது

A (EN):

The legislature, executive and judiciary 

A (TA):

சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை

🏛️ Polity Click to reveal
Q (EN):

Which amendment act enlarged the Preamble of the Indian Constitution from “Sovereign Democratic Republic” to a “Sovereign Socialist Secular Democratic Republic,” 


Q (TA):

எந்த அரசியலமைப்பு திருத்தச்சட்டம், அரசமைப்பின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள ‘இறையாண்மை கொண்ட குடியரசு’ என்பதை ‘இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பற்ற மக்களாட்சி குடியரசு’ என்று மாற்றியது 

A (EN):

The 42nd Amendment Act

A (TA):

42வது திருத்தச்சட்டம்