No facts added for today.
If the natural gas contains lower hydrocarbons like methane and ethane, it is called
மீத்தேன் மற்றும் ஈத்தேன் போன்ற குறைந்த கார்பன் அணுக்களைக் கொண்ட ஹைட்ரோகார்பன்களை இயற்கை எரிவாயு கொண்டிருந்தால், அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Dry Gas
உலர் இயற்கை எரிவாயு
Components of natural gas
இயற்கை எரிவாயுவின் கூறுகள்
Methane, Ethane, Propane, Butane, Co2, Nitrogen, Hydrogen Sulphide
மீத்தேன், ஈத்தேன், புரோப்பேன், பியூட்டேன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன், ஹைட்ரஜன் சல்பைடு
Which gas used as propellant in aerosol sprays such as deodorants ?
டியோடரண்டுகள் (வியர்வை நாற்றத்தை நீக்கும் திரவங்கள்) போன்ற ஏரோசால் தெளிப்பான்களில் உந்துவாயுவாக (Propellant) எந்த வாயு பயன்படுத்தப்படுகிறது?
Butane
பியூட்டேன்
Which gas considered as Marsh Gas
எந்த வாயு சதுப்பு நில வாயு (Marsh Gas) என்று அழைக்கப்படுகிறது?
Methane
மீத்தேன்